Monday, January 8, 2007
விடாது கருப்புவிற்கு வாழ்த்துக்கள்
நம் நண்பர் விடாது கருப்பு எழுதிய கட்டுரை நம் தன்மான சுயமரியாதை இயக்கத்தின் நாளிதழான 'விடுதலை'யில் வந்திருக்கும் செய்தியை நண்பர் தன் பதிவில் தெரிவித்திருக்கிறார். வலையுலகத்தில் பெரியாரின் கொள்கைகளை நேர்மையுடன் பரப்பி வரும் உண்மை விளம்பி நம் நண்பர் விடாது கருப்பு. அடாது அவர் மேல் பழிகள் விழுந்தாலும் விடாது பெரியாரின் பெயர் சொல்லி வருபவர் நம் நண்பர் விடாது கருப்பு. அவரது கட்டுரை 'விடுதலை' நாளிதழில் வருவது மிகவும் ஏற்புடையது. அவருக்கு என் வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment