Monday, January 8, 2007
பஞ்ச திராவிட பிராமணர்கள்
வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கும் திராவிட சிங்கங்களே. இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். யாரோ ஒரு பார்ப்பான் ஆங்கில விக்கிபீடியாவில் பிராமணர்களும் திராவிடர்கள் என்று எழுதி வைத்திருக்கிறான். உடனே நீங்கள் இந்த விக்கிபீடியா குறிப்பை அழிக்க வேண்டும். இல்லையேல் இதனை ஒரு ஆதாரமாக வைத்துக் கொண்டு வஜ்ரா, கால்கரி சிவா, ஹரிஹரன், ஜடாயு, நீலகண்டன், குமரன், என்னார், எஸ்கே, விட்டுது சிகப்பு, சர்வேசன் போன்ற பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும் நம் வரலாற்றை தமிழ்மணத்திலும் மாற்றி எழுதிவிடுவார்கள். அது நடப்பதற்கு முன்னால் நீங்களே அவர்களை கிழி கிழி என்று கிழித்து, துவை துவை என்று துவைத்து காய போட்டுவிடுங்கள். திராவிட சிங்கங்களே உங்கள் இனத்தின் மானத்தை காப்பாற்றுங்கள். வாழ்க பெரியார். வாழ்க திராவிடம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ராஜாசன் !
வருக வருக வலைப்பூவுக்குள் வருக !!!
ஏன் இந்த கொலை வெறி ?
:)
பாலாவுக்கு ஒரு கை குறையுதாம் !
வாங்க கோக. இந்த சிறுவனின் எழுத்துகளில் எங்கே கொலை வெறியை பார்த்தீர்கள்? எந்த பாலாவை சொல்கிறீர்கள்? என்றென்றும் அன்புடன் பாலாவா? வெட்டிப்பயல் பாலாஜியா? பாஸ்டன் பாலாவா? எந்த பாலாவை சொல்கிறீர்கள்? அவர்கள் எல்லாம் பெரிய கைகள். அவர்களுக்கு கை கொடுக்க வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் கையை கொடுக்க மாட்டீர்களா என்ன?
கோக. அதென்னங்க வர்றப்பவே என் பெயரை கொலை செஞ்சுக்கிட்டே வர்றீங்க? என் பெயர் ராஜசன். ராஜா சன் இல்லை. எங்கப்பா ராஜாவும் இல்லை.
Post a Comment